கும்பகோணம் - காரைக்கால் சாலையில் திருநாகேஸ்வரம் அருகே 4 – கி.மீ தொலைவில் உள்ளது தண்டந்தோட்டம், கிராமம். இந்த கிராமத்தில் சிறப்பு மிக்க  ஸ்ரீ முத்துவேலாயுதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ முத்துவேலாயுத சுவாமியை வழிபட்டால் வாழ்வில் உள்ள தடைகள் யாவும் நீங்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

TamilFlashNews.com
Open App