நாகை மாவட்டம், பாலையூர் அருகே அமைந்திருக்கிறது குளம்பிய நாதர் என்று அழைக்கப்படும் ஸ்ரீ கோகணேஸ்வர் ஆலயம். இந்தத் தலத்தில், அம்பிகை வடிவுடை நாயகி எனும் பெயரில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் வ்யதீபாத தினத்தன்று இத்தலத்து மூலவரை வழிபாடு செய்தால், சகல பித்ரு தோஷங்களும் நீங்கப்பெற்று, அனைத்து நலன்களும் ஏற்படும்.

TamilFlashNews.com
Open App