கொரோனா பரவல் காரணமாக உலகளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தாண்டு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை போட்டிகளை அடுத்தாண்டு ஒத்தி வைக்க ஐ.சி.சி நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

TamilFlashNews.com
Open App