ஃபேஸ்புக் தொடர்ந்து பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. அந்தவகையில் நேற்று GIF-களைப் பகிரும் அமெரிக்க நிறுவனமான giphy-யை 400 பில்லியன் டாலர் விலைக்கு (இந்திய மதிப்பில் சுமார் 3,035 கோடி ரூபாய்) வாங்கியுள்ளது. இதன்மூலம் தனது இன்ஸ்டாகிராம் சேவையில் இந்த Gif வசதியை இணைக்க உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App