காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா குறித்து அஃப்ரிடி கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையாகியுள்ளது. இதற்கு  ஹர்பஜன் சிங் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். `மனிதாபிமான அடிப்படையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அஃப்ரிடியின் தொண்டு நிறுவனத்துக்காக  குரல்கொடுத்தோம். இனிமேல் அஃப்ரிடியுடன் எந்தத் தொடர்பும் இல்லை’ என கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App