பந்தை கிரிக்கெட் பேட்டின் நுனியில் மிக லாகவமாகத் தட்டும் சவாலை,  யுவராஜ் சிங் சச்சினுக்கு அளித்தார். அதை வித்தியாசமாக செய்து முடித்த சச்சின் மீண்டும் அதை யுவராஜ் செய்ய வேண்டும் என சவால் விடுத்திருந்தார். `நான் இந்த ஜாம்பவானிடம் தவறாக சவால் விட்டுவிட்டேன். இதை செய்வதற்கு எனக்கு ஒரு வாரம் ஆகலாம்’ என யுவராஜ் சிங் பதில் அளித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App