சுவாமிமலையில் சுவாமிநாதன் குருவா அருள் புரிகிறான். தகப்பனுக்கே உபதேசம் பண்ணின தலம். பொதுவா குருவோட சுபாவம் என்னன்னு தெரியுமோ... தன்னைச் சரணடைகிற ஜீவாத்மாக்களோட தகுதி என்னன்னு பார்க்காம சகலமுமா இருக்கிற தன்னுடைய தகுதியினால அவங்களுக்கு கிருபை செய்றது. நீங்களும் அவனைச் சரணடைந்து நமஸ்காரம் பண்ணிட்டுப் போங்க. சகலமும் வெற்றியாகும்.

TamilFlashNews.com
Open App