தமிழகத்தில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 40 ஆயிரம் கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட இருக்கிறது.

TamilFlashNews.com
Open App