கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பந்துவீச்சாளர்கள் பந்தை ஷைன் செய்வதற்கு எச்சிலைப் பயன்படுத்த தடை விதிக்க ஐசிசியின் ஆலோசனைக் குழு பரிந்துரைந்துள்ளது. இப்படி செய்தால் பந்துவீச்சின் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இது ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தைக் கொடுக்காது. எனவே இதற்கான மாற்று ஏற்பாட்டை ஐசிசி பரிந்துரைக்க வேண்டும் எனவும் கம்பீர் கேட்டுக்கொண்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App