ஊரடங்கால் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இ-உண்டியல் மூலம் காணிக்கையை செலுத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1.97 கோடியை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். இது கடந்த ஆண்டு ஏப்ரலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை விட ரூ.18 லட்சம் கூடுதலாகும்.

TamilFlashNews.com
Open App