''திருப்பரங்குன்றம், சுப்பிரமணியசுவாமி கோயிலில், வரும் 26 முதல் ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்த வைகாசி விசாக உற்சவத் திருவிழா, ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்நாள்களில் பக்தர்கள் கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என கோயில் துணை ஆணையர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App