`சச்சின்.. டிராவிட் குறித்து நாம் பேசினால் கோலி, ரோஹித், ரஹானே, புஜாரா ஆகியோர் ஓரளவுக்கு அந்த இடத்தை நிரப்பிவிட்டார்கள். நீங்கள் தோனியை ஓரங்கட்ட நினைக்கிறீர்கள். ஆனால், தோனியின் இடத்தை நிரப்புவதற்கு இங்கு யாரும் இல்லை. அவர் இன்னும் ஃபிட்டாகத்தான் இருக்கிறார்’ என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App