கோவிட் 19 பிரச்னைக்குப் பிறகு ஐசிசிக்கு வலிமையான தலைமை தேவை. கிரிக்கெட் வீரரான கங்குலி போன்ற ஒருவர் ஐசிசியின் தலைமைப் பொறுப்புக்கு வருவது சிறப்பானது. கிரிக்கெட்டுக்கு அது நன்மை பயக்கும். கிரிக்கெட்டில் மதிப்புமிக்க அவரால், அதைச் சிறப்பாகப் புரிந்துகொண்டு இயங்க இயலும்’ என தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குநர் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App