தினமும் கோயிலுக்குச் செல்வதை நான் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டு வருகிறேன். தினம், அந்தந்த நாளுக்குரிய தெய்வத்தைச் சென்று வழிபாடு செய்வது என்னுடைய வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்குவேன்' என தன் ஆன்மிக ஆர்வம் தொடர்பாக நடிகர் சின்னி ஜெயந்த் பேசியுள்ளார்.

TamilFlashNews.com
Open App