‘கடன்களுக்கான மாதத்தவணைகளைச் செலுத்த மார்ச், ஏப்ரல், மே என மூன்று மாதங்கள் அவகாசம் அளித்திருந்தநிலையில், அடுத்த முன்று மாதங்களுக்கு இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கும் வங்கிக் கடனுக்கான இ.எம்.ஐ தொகையை மக்கள் செலுத்தத் தேவையில்லை’ என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App