இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து பேசிய ரெய்னா, ``எல்லா ஆட்டத்திலும் அவர் ஒரு ஸ்டெப் முன்னாடி தான் இருப்பார். ஸ்டெம்புக்கு பின்னால் நிற்பதால் பிட்சின் தன்மை குறித்து நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஐ.பி.எல் தொடரில் நான் குஜராத் அணிக்கு கேப்டனான போது, `என்னிடம் எப்போதும் போல் யோசனைகள் கேட்கலாம்’ என்றார். அவர் கடவுளின் கிப்ட்" என்று கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App