``மக்களிடம் நிதி தேவையை அதிகரிக்க அரசாங்கம் செலவு செய்ய வேண்டும். அறிவித்த திட்டங்களையெல்லாம் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். ஆனால், மத்திய அரசாங்கமோ ரேட்டிங்கைப் பற்றித்தான் கவலைப்படுகிறதே ஒழிய, உதவி செய்கிற மாதிரி இல்லை. மத்திய அரசாங்கம் இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் உடனடி பலன் தராது” என பேராசிரியர் பானுமூர்த்தி தெரிவித்துள்ளார்.