1971-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் நாங்கள் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தோம். அப்போது அணியின் மேலாளராக இருந்த பல்பீர் சிங், அறைக்கு வந்து குழந்தைபோல் சண்டைபோட்டார். பிறகு மாலை தன் அறையில் அழுதுக்கொண்டிருந்தார்’ என்று பல்பீர்சிங் பற்றி பகிர்ந்துள்ளார் ஹாக்கி வீரர் தயான் சந்தின் மகன் அசோக் குமார்.

TamilFlashNews.com
Open App