கொரோனா நேரத்திலும் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கக் கிரிக்கெட் வாரியங்கள் கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன. ‘ `வீரர்களைத் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வைத்து கிரிக்கெட் தொடர்களை நடத்துவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முன்வைத்துள்ள யோசனை நடைமுறைக்கு ஒத்துவராது’ என ட்ராவிட் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App