சஷ்டி முருகப் பெருமானுக்கு உரிய திதி. ஆறுமுகனை திதிகளில் ஆறாவது திதி அன்று ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லி வழிபடுவது மிகவும் பயன் தருவதாகும்.சஷ்டி திதி அன்று முருகப் பெருமான் அவர்களின் துயர் அழியுமாறு அசுரனை அழித்தார். அதேபோன்று தீராத கஷ்டங்கள் இருப்பவர்கள் முருகக் கடவுளை விரதமிருந்து வழிபடத் துன்பங்கள் தீரும் என்பது நம்பிக்கை.

TamilFlashNews.com
Open App