இந்திய மொபைல் சந்தை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளையே நம்பி இருக்கிறது. தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் காரணமாகப் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. சீனாவில்  எந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் உற்பத்தி அதிகரிக்கிறதோ அந்த அளவுக்கு நமக்கு விலை என்பது குறைவாகக் கிடைக்கும். ஆனால் அங்கு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது எனவே விலை உயர வாய்ப்புள்ளது. 

TamilFlashNews.com
Open App