தோனி ஏதாவது ஒருவகை கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வரும் சூழலில் அவரால் 2023ம் ஆண்டு உலகக் கோப்பையிலும் விளையாட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர். `சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக அவர் இருப்பது அந்தத் தொடரை ரசிகர்கள் தொடர்ந்து பார்ப்பதற்கான ஒரு முக்கியக் காரணம்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

TamilFlashNews.com
Open App