கேரளாவின் எர்ணாகுளம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக (எஸ்.பி) பணியாற்றும் கார்த்திக், தனது வீட்டுத்தோட்டத்தைப் போட்டோ எடுத்து `கிச்சன் கார்டன் சேலஞ்ச்’ என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர், தோட்டம் வைத்திருக்கும் பலரையும் இதேபோல போட்டோ எடுத்துப் பதிவிடுமாறும் வேண்டுகோள்விடுத்தார். இதனால்  கேரளாவில் புதிதாகப் பல ஆயிரம் பேர் வீட்டுத் தோட்டம் அமைத்து, காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்கின்றனர்.

TamilFlashNews.com
Open App