ரோஹித் சர்மா, ஷிகர் தவன், இஷாந்த் சர்மா மற்றும் பெண்கள் அணியின் தீப்தி சர்மா ஆகியோர் பெயர்களை பி.சி.சி.ஐ நாட்டின் உயரிய விளையாட்டுத்துறை விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது. ரோஹித் சர்மாவை ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்காகவும், இஷாந்த் சர்மா, ஷிகர் தவன் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர்களை அர்ஜுனா விருதுக்காகவும் பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

TamilFlashNews.com
Open App