அஷ்வினுடனான உரையாடலின்போது பேசிய விராட் கோலி, 2012 ஆசிய கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி நினைவலைகளைப் பகிர்ந்தார். தானும் ரோஹித்தும் இடித்துக்கொண்டதால் ஒரு ரன் எடுக்க வேண்டிய இடத்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 3 ரன்கள் எடுத்ததாகவும் இதனால், தோனி தம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கோலி நினைவுகூர்ந்தார். 

TamilFlashNews.com
Open App