அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த  இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், ஒரு சிறுமி கருப்பின மக்களுக்கு நேரும் துயரம் பற்றி வீடியோவில் பேசியுள்ளார். அதை ஷேர் செய்துள்ள டென்னிஸ் வீராங்கனை ஷெரினா வில்லியம்ஸ்,  ‘அவர் எனக்கான வார்த்தைகளை கண்டிபிடித்துள்ளார். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இப்படி நடப்பது ஒன்றும் புதிதல்ல’ என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App