வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ரசிகர் இல்லாத மைதானங்களில் நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-12 தேதிகளில் சௌதாம்படனில் தொடங்குகிறது.  இந்தத் தொடரில் பங்குபெறும் வீரர்கள் அனைவரும் பாதுகாப்பான சூழலில் மைதானத்துக்குள்ளேயே இருக்கும் விடுதிகளில் தங்கவைக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App