வைகாசி விசாகத்தன்று முருகப் பெருமானை வழிபடுவது சிறப்புவாய்ந்தது. இந்த நாளில் கட்டாயம் வீட்டில் கந்த சஷ்டிக் கவசம் படிக்க வேண்டும்.நோய் தீர்க்கும் காப்பாக கந்த சஷ்டிக் கவசம் வழங்கப்பட்டது. முருகனின் படத்துக்கு மாலை சாத்தி நாம் உண்ணும் உணவையே அவனுக்குப் படைத்து வழிபடுவோம். காலை மாலை இருவேளையும் கந்த சஷ்டிக் கவசம், வேல்மாறல் ஆகியவற்றைச் சொல்லி வழிபடுபாடு செய்வோம்.

TamilFlashNews.com
Open App