ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப்பைத் தொடர்ந்து, ஸ்டோரி ஆப்ஷனை ட்விட்டரும் கொண்டுவந்திருக்கிறது. இதை 'ஃப்ளீட் (Fleet)' என்று அழைக்கிறது ட்விட்டர். இந்த ஸ்டோரி பதிவிடும் வசதியை இப்போது இந்திய ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்கள் மொபைல் ஆப்பில் பயன்படுத்தலாம். 

TamilFlashNews.com
Open App