தேய்பிறையில் வரும் அஷ்டமி திதி பைரவர் வழிபாட்டுக்கு உரியது. இந்த நாளில் நாம் செய்யும் பைரவர் வழிபாடு நம் வாழ்வில் உள்ள துன்பங்களை அனைத்தையும் நீக்கும் என்பதால் இந்த தினம் பிரதோஷத்துக்கு இணையான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சனிக்கிழமை வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என்று சொல்லப்படுவதைப்போல சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி திதி சனி மகா அஷ்டமி என்று அழைக்கப்படுவதன் மூலம் இந்த நாளின் சிறப்பை அறிந்துகொள்ளலாம்.

TamilFlashNews.com
Open App