உலகம் முழுவதும் கொரோனா பேச்சு தான். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெட்டிக்கடை நடத்திவரும் நபர் ஒருவர் தனது கடைக்கு கொரோனா என பெயர் மாற்றியுள்ளார். அதன் அருகே இருக்கும் உணவகத்தின் பெயர் அடேங்கப்பா ஹோட்டல். சாலையில் செல்லும் அனைவரையும் ஒருமுறை திரும்பி பார்க்கவைக்கிறது இந்த கொரோனா பெட்டிக்கடை!