ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமைப் பங்கு வெளியீடு ரிலையன்ஸ் பார்ட்லி பெய்ட் பங்கு விலை நல்ல லாபம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் பிபி பங்கு கடந்த திங்களன்று பங்குச் சந்தையில் வர்த்தகமாகத் தொடங்கியது. ரூ.684.25-க்கு வர்த்தகமாகத் தொடங்கிய இந்தப் பங்கு விலை, அதிகபட்சமாக ரூ.731 வரை உயர்ந்தது. செவ்வாய் அன்று வர்த்தகம் முடியும்போது ரூ.713.30-ஆக வர்த்தகமானது. இதனால் முகேஷ் அம்பானிக்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.

TamilFlashNews.com
Open App