நடிகர் விஜய், காணத்தூர் வீட்டில் இருக்கிறார். மகன் ஜேசன் சஞ்சயும் கனடாவிலிருந்து சென்னை வந்துவிட்டார் என்கிறார்கள். வீட்டுக்குள் வெளியாட்கள் நுழையத் தடை. 'மாஸ்டர்' படத்தின் தயாரிப்பாளரும் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோவை மட்டுமே லாக்டெளன் நேரத்தில் சந்தித்திருக்கிறார் விஜய். தீபாவளிக்கு திட்டமிடப்பட்ட 'மாஸ்டர்' ரிலீஸ் பொங்கலுக்குத் தள்ளிப் போயிருக்கிறாதாம்!

TamilFlashNews.com
Open App