ஷங்கர் இயக்கத்தில் அந்நியன் படம் வெளியாக 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. `விக்ரமுக்கு நீங்க `அந்நியன்' கதையைச் சொன்ன தருணம் ஞாபகமிருக்கா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஷங்கர், `மூணு கேரக்டர்கள்ல எப்படி நடிக்கிறது, முடி, உடம்பு எல்லாம் ஒவ்வொரு கேரக்டருக்கும் எப்படி வித்தியாசமா பண்றதுனு நிறைய கேள்விகள் அவருக்கு தோணிக்கிட்டே இருந்தது. ஆனால், படம் எடுக்க எடுக்க அவருக்கு தெளிவாகிடுச்சு’ என்றார். 

TamilFlashNews.com
Open App