இந்தியாவில் வரும் ஜூன் 23, நோக்கியா இணையதளத்திலும், அமேசானிலும் மீண்டும்  நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்  விற்பனைக்கு வருகிறது. ஜூலை 22 முதல் கடைகளிலும் இது கிடைக்கத்தொடங்கும் என நோக்கியா தெரிவித்திருக்கிறது. நோக்கியா 5310 எக்ஸ்பிரஸ் மியூசிக்கின் விலை இந்தியாவில் 3,399 ருபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மார்ச் மாதமே இது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

TamilFlashNews.com
Open App