உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் ரதயாத்திரைக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தேரோட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒடிசா விகாஸ் பரிசத் என்ற பொது நல அமைப்பு தாக்கல் செய்திருந்த வழக்குகில், வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த வருடாந்திர ரத யாத்திரைக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

TamilFlashNews.com
Open App