`இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தில் நடித்த, `பிக் பாஸ்’ புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் சீரியல் பக்கம் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிவரும் சீரியலான `ரோஜா’வில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். `ஹீரோவுக்கு கேர்ள் ஃப்ரெண்டா வர்றாங்களா அல்லது வில்லியாங்கிறதெல்லாம் லாக்டௌன் முடிஞ்சு ஷூட்டிங் தொடங்கின பிறகுதான் தெரியவரும்’ என்கிறது யூனிட் வட்டாரம்.

TamilFlashNews.com
Open App