இந்திய மொபைல் போன் சந்தையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கிறது. இந்தியர்களின் கையில் தவழும் 3-ல் இரண்டு ஸ்மார்ட்போன்கள் சீன தயாரிப்பு என்ற நிலையே இருக்கிறது. இந்த நிலையில், பட்ஜெட் செக்மென்டைக் குறிவைத்து 3 புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது.

TamilFlashNews.com
Open App