தனது ரசிகர் ஒருவரின் டிக்டாக் வீடியோவைப் பார்த்த கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ``நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!" என்று கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App