உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87,57,748 ஆக அதிகரித்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 46,25,445 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,62,519 ஆக அதிகரித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App