அமெரிக்கா கொரோனா வைரஸால் கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 22,97,190 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,407 ஆக அதிகரித்துள்ளது.

TamilFlashNews.com
Open App