பிரேசிலில் ஒரேநாளில் 57,771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், அங்கு பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,32,913 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 48,954 ஆக அதிகரித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App