திரைப்படங்களில் வில்லன் கதாப்பத்திரம் குறித்து பேசிய இயக்குநர் ஷங்கர்,  `ஹீரோக்களுக்கு ஒரு சில ரூல்ஸ் இருக்கு. அதைத் தாண்டி அவன் ஒண்ணும் பண்ணமுடியாது. ஆனா, வில்லனுக்கு ரூல்ஸே கிடையாது என்னவேணாலும் பண்ணுவான். எல்லோருக்குமே ஷாக்கும் பயமும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் வில்லன் சுவாரஸ்யமுள்ளவனா இருப்பான். பேய் படம் பார்க்குறது பயம்தான். ஆனா, அதை விரும்பி பார்க்குறாங்கல்ல. அது மாதிரிதான்’ என்றார். 

TamilFlashNews.com
Open App