சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் காலங்காலமாக நடக்கும் ‘நெபடிச (Nepotism) அரசியலை’ (தங்கள் செல்வாக்கை வாரிசுகளுக்காகவும், உறவினர்களுக்காகவும் பயன்படுத்துவது) மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது. `சுஷாந்த்தைப் படங்களில் நடிக்க வைக்காமல் இருக்கவே ஒரு லாபி நடந்திருக்கிறது’ என்கிறார்கள் அவரின் நண்பர்கள்.

TamilFlashNews.com
Open App