உலகம் முழுவதும் நேற்று மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ``வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. எனவே, மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

TamilFlashNews.com
Open App