உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89,14,787 ஆக உயர்ந்துள்ளது. வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47,38,542 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,66,718 ஆக உயர்ந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App