அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை 23,30,578 ஆக உயர்ந்துள்ளது. வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,980 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளது. அங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளது.  

TamilFlashNews.com
Open App