அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது, இது கடினமான சூழ்நிலை. நாங்கள் இந்தியாவுடனும் சீனாவுடனும் பேசுகிறோம். இந்தப் பிரச்னையில் இருந்து அவர்களை வெளியே கொண்டுவர முயற்சி செய்கிறோம்” என்று கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App