சூரிய கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோயிலில் இன்று பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று காலை 9:15 மணி முதல் மாலை 3:04 மணி வரை நீடிக்கிறது. இதையொட்டி, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்றிரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்பட்டது.

TamilFlashNews.com
Open App