அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது, ``கொரோனாவுக்கு என்னால்  `குங் ஃப்ளூ’ என பெயரிட முடியும். இதைப்போல வெவ்வேறு பெயர்களை என்னால் கூற முடியும். பலரும் இதனை வைரஸ் என்று அழைக்கிறார்கள். வேறு சிலர் இதை ஃப்ளூ என்று குறிப்பிடுகிறார்கள். என்ன பெரிய வித்தியாசம். இதைப்போல 19,20 பெயர்கள் எங்களிடம் உள்ளன என நினைக்கிறேன்” என்று கூறினார்.

TamilFlashNews.com
Open App